தெலுங்கில் நாகினியாக நடிக்கும் வரலட்சுமி போஸ்டர் உள்ளே..

0
216

தமிழில் சுரேஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் நீயா 2 . இந்த படத்தை ஶ்ரீதர் அருணாசலம் தயாரிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா மற்றும் ராய் லஷ்மி ஆகியோ முன்னணி கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் பேய் படமாக இருக்கும் என அறிவிக்கப்ட்ட நிலையில் வரலட்சுமி பாம்பு போன்று போஸ் குடுத்த போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.


இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் இந்த படத்திற்கு ‘நாக கன்யா’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு போஸ்டர் உங்களுக்காக…