துவங்கியது மணிரத்னத்தின் மல்டிஸ்டார் படம்!!! விவரம் உள்ளே..

0
129

மணிரத்னம் தமிழ் ரசிகர்கள் மதில் தனக்கென தனி இடத்தினை பிடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தையும் இவர் இயக்க உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இயக்கிவரும் திரைப்படம் ” வானம் கொட்டட்டும்”.

இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு என பல முக்கிட்டா நடிகர்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பானது நேற்றைய தினம் சென்னையில் துப்பிவாங்கியது. இதன் புகைப்படங்களை இணையத்தில் படக்குழு வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here