வடிவேலுக்காக காத்திருக்கும் மருதமலை கூட்டணி….

0
895

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன்,வடிவேலு நடித்த மருதமலை படம் 2007ஆம் ஆண்டு வெளிவந்தது.இப்படத்தின் காமெடி இன்றும் மக்களுக்கு அத்துப்படி அந்த அளவிற்க்கு வடிவேலு இந்த படத்தில் காமெடியில் பட்டய கிளப்பியிருப்பார்.

தற்போது சுராஜ் மீண்டும் அதுபோல் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுயுள்ளார்,இதில் விமல்,பார்த்திபன் ஆகியோர் நடிப்பது உறுதியாகிவிட்டது.ஆனால் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி-2 படத்தில் ஏற்பட்ட சர்சையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.அந்த பிரச்னை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதால் இயக்குனர் சுராஜ் வடிவேலுவை எதிர்பாத்து காத்து கொண்டு இருக்கிறார்.