உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரில்லர் படம்-கண்ணை நம்பாதே

0
336

சீனு ராமசாமி கன்னே கலைமானே படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், தற்போது முருகுமாரன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.முருகுமாரன் ஏற்கனவே இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கிவர்.இந்த படத்தை சென்டிமன்ட் கலந்த திரில்லர் படமாக இயக்கப்போவதாக கூறியுள்ளார்.

லிபி சினி க்ராஃப்ட்ஸ் வி.என். ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சதீஷ் ஒரு முக்கிய துணை பாத்திரத்தில் நடிக்கிறார். பரியேறும் பெருமாள் புகழ் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here