நயன்தாரா இரட்டை வேடத்தில் உருவாகியுள்ள ‘ஐரா’படத்தின் ட்விட்டரில் ரசிகர்களின் கருத்து.!

0
369

குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் உருவாகியுள்ள ஐரா படம் இன்று (28ம் தேதி) மு வெளியாகவுள்ளது. இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படத்தில் ப்ளாஷ் பேக் நயன்தாரா பவானி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அந்த நடிப்பு பல காலம் பேசப்படும். ஐரா பத்தின் ட்விட்டர் கருத்து.