இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் “தோழர் வெங்கடேசன்”

0
83

சுசீந்திரன் தமிழில் வெண்ணிலா கபடிக்குழு படத்தினை இயக்கினார் இந்த படத்தின் மாபெரும் வெற்றியினால் இவருக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு போன்ற வெற்றிப்படங்களிலும் இயக்கினார் இவர். இந்நிலையில் தற்போது இயக்குனரிலிருந்து தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் இவர். இவர் தயரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தோழர் வெங்கடேசன் .

இந்த படத்தினை மஹாசிவன் இயக்கியுள்ளார். ஹரி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மாதவி இதில் நாயகியாகவும் நடித்துள்ளார். காலா பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இந்த படமானது விரைவில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here