பெண்களுக்கான முதல் கபடித் திரைப்படம் ‘கென்னடி க்ளப்’

0
202

2009 ல் இயக்குனர் சுசீந்திரனின் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘வெண்ணிலா கபடிக் குழு’. கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சுசீந்திரன் வெண்ணிலா கபடிக் குழு போன்றே கபடி சார்ந்த திரைப்படம் ஒன்றை எடுக்கிறார். ஆனால் இது பெண்களின் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் சசிகுமார், சதீஷ் ஆகியோர் நடிகாகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ‘கென்னடி க்ளப்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.