சீனாவில் வெளியாகும் ஸ்ரீதேவியின் படம்

0
97

சினிமா உலகின் ஸ்ரீதேவி என்று போற்றப்படுபவர் நடிகை ஸ்ரீதேவி இவர் கடந்த ஆண்டு துபாயில் குளியலறையில் தவறி விழுந்து உயிரிழந்தார் இந்நிலையில் இச்செய்தி திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியது இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி நடித்த மான் திரைப்படம் மார்ச் 22 சீனாவில் திரையிடப்படுகிறது. இப்படம் ஸ்ரீ தேவிக்கு 300வது படமாகும். இப்படம் இவருக்கு விருதை பெற்று தந்தது. இப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

இத் திரைப்படம் இந்தியா , அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ரஷ்யா உள்பட 39 நாடுகளில் வெளியிட்டப்பட்டது.இந்நிலையில், இத் திரைப்படத்தை மார்ச் 22ந் தேதி, சீனாவில் வெளியிடுபடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர் .இத்திரைப்படம் சர்வதேச அளவில் , கோல்டன் குளோப் விருதுக்கு, வெளிநாட்டு திரைப்பட பிரிவிலும் பரிசீலனை செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here