கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அவருக்காக தாலி கட்டாமல் காத்திருந்த விஷாகன் ! சௌந்தர்யா நெகிழ்ச்சி !

0
163

ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு கடந்த பிப்ரவரி 10 ம் தேதி சென்னை லீலா பேலஸில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இதில் அரசியல் கட்சி தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் , நடிகை கஜோல், தொழிலதிபர் முகேஷ் அம்பானி எனப் பல தேசியப் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்தின் போது சௌந்தர்யாவின் மகனிடம் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

திருமண நேரத்தில் வேத் அப்போது அருகில் இல்லை, உடனே விசாகன் வேத் வரும் வரை காத்திருக்கலாம் என்று தாலி கட்டாமல் காத்திருந்ததார் என கூறி நெகிழ்ந்துள்ளார் சௌந்தர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here