முக்கிய இயக்குனருடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன்!! வெளியானது அடுத்தப்படத்தின் அறிவிப்பு..

0
86

சிவகார்த்திகேயன் தற்போது மிகவும் பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த அவரின் எந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை தரவில்லை. இருந்தாலும் துவளாமல் தற்போது கிட்டத்தட்ட 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பாண்டியராஜன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்தும் அடுத்த பல படங்களில் கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தினை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்திலும் அடுத்தபடம் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் அவர் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரிவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here