இசையமைப்பாளராக களமிறங்கும் சித் ஸ்ரீராம்!! எந்த படத்தில் தெரியுமா…

0
44

ரசிகர்கள் மனதில் ஒருசில பாடகர்களின் பாடல்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மனதை பெரிதும் கவர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம் தான். ஒரு படத்தில் பாடல் பாடினால் போதும் அது ஹிட் தான். அந்த அளவுக்கு இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் இவர்.

பாடகராகவே இதுவரை பயணித்து வந்த ஸ்ரீராம் தற்போது முதல் முறையாக திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். மணிரத்தினம் தயாரிக்கும் வானம் கொட்டட்டும் என்ற படத்தினை அவரின் உதவி இயக்குனரான தான சேகரன் இயக்குகிறார். இதில் விக்ரம் பிரபு , ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் முதல் முறையாக ஸ்ரீராம் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here