அட சீரியல் நடிகை நீலிமா ராணியா இது இப்படி ஒரு கவர்ச்சி போட்டோ வா…

0
901

தமிழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியல்களில் தனது நடிப்பினால், பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டவர் நீலிமா ராணி. திருமணத்துக்குப் பிறகும் சீரியலில் நடித்து வருகிறார்.இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால், சமீபத்தில் இவர், கவர்ச்சியான ஆடையில் நடத்திய போட்டோ இவர், ஒன்று ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.