விஜயை வெளுத்து வாங்கிய சீமான், சீமானை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகை, வீடியோ உள்ளே.!!

0
242

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர், சமீபத்தில் வந்த சர்க்கார் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது,

அதில் வரும் அரசியல் வசனங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அந்த படத்தில் வரும் அரசியல் வசனங்கள் நீக்க வேண்டும் என ஒரு பக்கம் போராட்டம் செய்ய, மறுபக்கம் விஜய் ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். அப்போது சர்கார் படக்குழு அந்த வசனத்தை நீக்கியது.

இந்தநிலையில் சமீபத்தில் பேசிய சீமான் விஜய்யை விமர்சித்து பேசியிருந்தார். இதனை அறிந்த ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி பேசியதோடு நேற்று சீமான் பற்றிய டேக் ஒன்று டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்நிலையில் ரசிகை ஒருவர் சீமான் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என கொந்தளித்து பேசியுள்ளார்.

விஜய் பற்றி பேசிய சீமான் வீடியோ இதோ.!

நன்றி:பின்கூ பாக்ஸ்