ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘சர்வம் தாளம் மாயம்’ படத்தின் வீடியோ பாடல்.!!

0
262

இயக்குனர் ராஜீவ் மேனன் 18 வருடங்களுக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘சர்வம் தாள மயம்’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவன் தடைகளை மீறி மேற்கொள்ளும் இசைப்பயணத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.