சசிகுமார் படத்தில் இணைந்த சரத் குமார்!!!!

0
49

சசிகுமார் தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கென்னடி கிளப் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். இந்த படத்தினை சலீம் பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்குகிறார். கல்பட்டாரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ப்ரோடுக்ஷன் 3 என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் தற்போது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்துள்ளார்.இந்த படத்தில் நடிக்க பாரதிராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இம்மாதத்தில் 25 நாட்களில் மும்பை நகரில் படமாக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here