நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிரிச்சி கொடுத்த சமீரா ரெட்டி அதுவும் கர்ப்பமாக இருக்கும் போத.!

0
148

நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்,இதனை அடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீரா ரெட்டி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில், நீச்சல் உடையில், படுத்திருந்தவாறு புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here