கொஞ்சம் கொஞ்சமாக முழு கவர்ச்சிக்கு மாறிய பிரியா பவானி சங்கர்..புகைப்படம் உள்ளே

0
441

சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் ‘காதல் முதல் கல்யாணம்வரை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு ‘மேயாத மான்3 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துஇருந்தார்,தற்போது சில படங்களில் கதாநாயகி ஆக நடித்துவருகிறார்.

சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.