வைரலாகும் பிரியா பவானி சங்கரின் முத்த காட்சி புகைப்படம்– ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி..

0
416

செய்தி வாசிப்பாளராக நமக்கெல்லாம் அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர்,பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து அனைவரின் மனதில் இடம்பிடித்தார். பின்னர் மேயாத மான் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கார்த்தி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். இவர் தற்போது நிறைய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளங்கள் மற்றும் வெளியூர் செல்லும் போது எடுக்கும் புகைப்படங்களை, தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பிரியா வெளியிடுவார்.

அந்த வைகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு சிம்பன்சி குரங்குகள் அவரது கன்னத்தில் முத்தமிடும் காட்சியை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பெரு மூச்சு விட்டவாரு கொடுத்த வைச்ச குரங்கு என கமெண்ட் பதிவு செய்து உள்ளனர்.