குஸ்தி வீரராக நான் ஈ ‘சுதீப்’ நடிக்கும் “பயில்வான்” பட டீஸர்.

0
448

நான் ஈ மூலம் தமிழில் ஒரு மெகாஹிட் படத்தை கொடுத்தவர் சுதீப் , இவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆவர்.

சுதீப், அகன்க்ஷா சிங், சுனில் ஷெட்டி, சுஷாந்த் சிங், கபீர் துஹான் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம். அர்ஜுன் ஜனயா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கருணாகர். கிருஷ்ணா – கண்ணனுடன் இணைத்து இக்கதையை ரெடி செய்து படத்தையும் இயக்கியுள்ளார். தயாரிப்பாளரும் அவரே தான்.

சங்கராந்தியை முன்னிட்டு இப்படத்தின் கன்னட டீஸர் வெளியானது. இது நல்ல ரீச் ஆகியுள்ளது.