ஓவியாவின் 90ml படத்தின் அடுத்த sneek peek காட்சி—

0
451

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ’90 எம்.எல்’. மார்ச் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் sneek peek காட்சிகளை படக்குழு வெளியிட்டு மக்களிடைய படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி வருகிறது.அந்த வரிசையில் தற்போது இரண்டாவது ஸ்னீக் பீக் கட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது..