ஜெய் ,ராய் லட்சுமி ,வரலட்சுமி,கேத்திரினா தெரசா ஆகியோர் நடித்த நீயா-2 டிரெய்லர்

0
240

நீயா படத்தின் அடுத்த அடுத்த பாகம் நீயா 2 என்ற பெயரில் விரைவில் திரைக்கு வரவுள்ளது இதில் ,ஜெய் ,ராய் லட்சுமி ,வரலட்சுமி,கேத்திரினா தெரசா ஆகியோர் நடித்துள்ளார். இதற்க்கு முன் வெளியான நீயா திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதன் இரண்டாம் ட்ரைலர் வெளியாகியுள்ளது.