சசிகுமார் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் “நா நா” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!!

0
37
Actor Sarathkumar joins Kalpataru Pictures’ “Production No.3” starring Sasikumar in lead role. Directed by NV Nirmal Kumar

சசிகுமார் ஆரம்ப காலங்களில் இயக்குனராக தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். பின்னர் நாடோடிகள், சுப்ரமணியபுரம் என துவங்கி தற்ப்போது வரை பல படங்களில் கதாநாயகராக நடித்து வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இவர். தற்போது இவரின் சாட்டை 2 மற்றும் கென்னடி கிளப் ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

இந்நிலையில் தற்போது இவர் நடித்துவரும் புதிய திரைப்படம் “நா நா” . நிர்மல் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார். சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராமநாதன் இந்த படத்தினை தயாரித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here