இரண்டு மொழிகளில் உருவாகும் வேதிகாவின் அடுத்த படம்!!!

0
172

வேதிகா தமிழில் முனி, காளை, பரதேசி ஆகிய படங்களில் நடித்தவர் வேதிகா. இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் காஞ்சனா – 3 திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இவர்.

அறிமுக இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கும் இந்த படத்தினை எம்ஜி ஆரோ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு முகூர்த்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆதிசாய் குமார் மற்றும் வேதிகா முக்ககய வேடங்களில் நடகக்கின்றனர். படத்தின் பூஜை நேற்றைய தினம் நடைபெற்றது. படபிடிப்பு 25 ஆம் தேதி முதல் துவங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here