நடிகை த்ரிஷா குறித்து பரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன்

0
60

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற மீராமிதுன் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் சக நடிகைகள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை த்ரிஷா தன்னைப் பார்த்து காப்பியடிப்பதாக அதிரடியாக குற்றம்சாட்டியிருந்தார்

அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவருடைய அம்மா தான் மன்னிப்பு கேட்டார். நெப்போட்டிசம் என்பது சாதியிலிருந்து தான் வருகிறது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். த்ரிஷா திரைத்துறைக்குள் வந்தது, இன்று வரை அவர் தன்னை தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் உயர்சாதி என்பதுதான்.