மாநாடு படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு… படப்பிடிப்பு குறித்த முழுத்தகவல்…

0
78

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படமானது சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் எழுந்தன. ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த இடத்திற்கு யுவன் சஞ்சர் ராஜா இசையமைப்பாராகவும் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பானது மலேசிய நாட்டில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here