“கொலைகாரன்” படத்தின் கதை இதுதான்!!!!

0
140

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகராகவே உருவெடுத்து விட்டார். தற்போது அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “கொலைகாரன்”. இந்த படத்தினை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அசிமா நார்வால் இதில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை குறித்து கூறியுள்ளார் இயக்குனர் லூயிஸ்.

இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் அனைவரையும் கொலை செய்து வருகிறான். இதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அர்ஜூன் வருகிறார். இறுதியில் விஜய் ஆண்டனி தான் அந்த சைக்கோ கொலைகாரன் என தெரிகிறது. ஏன் இந்த கொலைகளை எல்லாம் விஜய் ஆண்டனி செய்தார். படத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.