கொலைகாரன் படம் இந்த கதையிலிருந்து தான் எடுக்கப்பட்டது… உண்மையை ஒத்துக்கொண்ட இயக்குனர்.

0
51

நேற்றைய தினம் திரைக்கு வந்து விஜய் ஆன்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தினை ஆண்ட்ரியூ லூயிஸ் இயக்கினார். சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படமானது பிரபல ஜப்பானிய நாவலான The devotion of suspect X என்ற நாவலை தழுவியே எடுக்கப்பட்டதாம்.

இதனை இயக்குனர் திரைப்படத்தின் துவக்கத்தில் திரையில் சேர்க்க நினைத்திருக்கிறார். ஆனால் அது திரையில் வராததால் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஆண்ட்ரியூ லூயிஸ் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here