வீட்டு வாடகை தர மறுக்கும் KGF ஹீரோ–

0
277

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் யஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் கே.ஜி.எப். இந்தப் படம் . படம் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூல் பல சாதனை படைத்தது. நடிகர் யஷ் பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வருகிறார்.

இந்த வீட்டிற்கு மாதம் ரூ 40 ஆயிரம் வாடகை கொடுத்து வருகிறார்.தற்போது வீட்டின் உரிமையாளர் வாடகை உயர்த்திவிட்டதாகவும் பல லட்ச ரூபாய் கேட்பதாகவும் வீட்டு உரிமையாளருக்கும் , நடிகர் யஷ்சுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் நிதிமன்றத்தில் யஷ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகர் வீட்டை விட்டு காலி செய்ய உத்தரவு விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here