உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம்.!

0
185

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லும்படி வெற்றி பெறவில்லை . இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், இதனால் படவாய்ப்புகள் அதிகம் வரவில்லை, ஆனால் தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார்.

இதற்காக அவர் தன உடல் எடை முழுவதையும் குறைத்து பழைய கீர்த்தி சுரேஷ்யாக செம்ம ஸ்லீம்மாக இவர் ஜிம்மிலிருந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களே ‘கீர்த்தியா இது?’ என்று கேட்க வைத்துள்ளது, இதற்க்கு முன் இருந்த கீர்த்திக்கும் இப்போது இருக்கும் கீர்த்திக்கும் வித்தியாசம் பாருங்க இதோ…