தற்போது வெளியாகியுள்ள கனா படத்தின் வாயாடி பெத்தப்புள்ள பாடல் வீடியோ …

0
172

கனா திரைப்படத்தின் வாயாடி பெத்தப்புள்ள பாடலின் முழுபாடல் வீடியோவை இன்று காலை வெளியிட்டனர். சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் பாடியுள்ள இந்த பாடலின் lyrics வீடியோ யூடியூப்பில் 90 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. தற்போது இதன் முழுபாடலும் வெளியாகியுள்ளது.