படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்யும் வேலையை பாருங்க.. வீடியோ உள்ளே!!

0
202

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . தனது கியூட்டான நடிப்பினால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இவர் முதல் முறையாக சோலோ ஹீரோயினாக அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் குயின் ரீமேக் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பில் காஜல் அகர்வால் படத்திற்காக நெருப்பில் ரிஸ்க் எடுத்து செய்து காட்டும் காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இது தற்போது செம்ம ட்ரெண்டாகி வருகிறது.

இதற்க்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பும் கிடைத்துள்ளது.