படத்தலைப்பை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய்சேதுபதி –

0
469

இயக்குனர் சிவகார்த்திக் இயக்கத்தில் அஸார், மனீஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கடலை போட பொண்ணு வேணும். மதுரையில் இருக்குற பையன் ஒருத்தனுக்கு மற்ற பசங்க மாதிரி ஒரு பொண்ணு கூட கடலை போடணும்னு ஆசை. இதற்காக சென்னை போனால் தான் கடலை போடுவதற்கு பொண்ணு கிடைக்கும் என்று எண்ணி சென்னைக்கு கிளம்பி வருகிறான். அவனது ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பது படத்தின் கதை. இந்த படத்தின் டீசரை விஜய்சேதுபதி வெளியிடுவதாக இருந்தது ஆனால் இந்த படத்திற்கு ப்ரோமோ போஸ்டர் சென்னை முழுவதும் ஓட்டபட்டது அந்த போஸ்டர் தான் தற்போது சிக்கல்.

இந்த போஸ்டர் பார்த்த விஜய்சேதுபதி இப்படி கீழ்த்தரமாக பெண்களை இழிவுபடுத்தி விளம்பரம் செய்விர்களா என கோபமடைந்து இந்த படத்தின் டீசரை வெளியிடப்போவதில்லை என கூறிவிட்டார்.இந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனியின் உதவி டைரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here