“காலங்க்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

0
204

பாலிவுட் உலகில் பரவலாக எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று காலங். இத்திரைப்படத்தினை கரண் ஜோகர் தயாரிக்கிறார். அபிஷேக் அருமை இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான வருன் தவான், சோனாக்சி சின்ஹா, ஆலியா பட், மாதுரி தீக்ஷித் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

போஸ்டர்: