தணிக்கை குழு சான்றிதழ் பெற்ற ஜிவி திரைப்படம்.

0
57

வெற்றி கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஜிவி. இந்த படத்தினை 8 தோட்டாக்கள் படத்தினை இயக்கிய கோபிநாத் இந்த படத்தினை இயக்கியுள்ளார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. அஸ்வினி மற்றும் மோனிகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படமானது தணிக்கை குழு சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை கண்ட தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here