ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படத்தில் நடிகப்போகும் ராஜமாதா!

0
81

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். அதற்கான வேலைகளில் பலர் பிசியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள வெப் சீரிஸாக எடுக்க கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.

கௌதம் மேனன் இயக்கவுள்ள இந்த வெப்சீரிஸிற்கு குயின் என தலைப்பிடப்பட்டுள்ளதாம். ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளாராம். இளம்வயதிலேயே விசுவாசம் படத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இளம் பருவ ஜெயலலிதா வரலாற்று காட்சிகளை மட்டும் கிடாரி பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.