ஜோதிகா, ரேவதி நடிப்பில் வெளிவரவுள்ள ஜாக்பாட் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!

0
245

ஜோதிகா தனகென ஒரு கதையை தேர்வு செய்து அதில் தனித்துவ அடையாளம் கட்டப்பட்ட படங்கள் காற்றின் மொழி, நாச்சியார், மகளிர் மட்டும், அந்த வரிசையில் தற்போது ஜோதிகா ,ரேவதி நடிப்பில் ‘ஜாக்பாட் ‘ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவுள்ளது.

இந்த படத்தில் பெண்கள்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று ரசிகர்களின் கருத்தாக உள்ளது.