முதன் முறையாக இனியாவுடன் கூட்டணி அமைத்த யுவன் ஷங்கர் ராஜா!!!

0
68

இனிய தமிழில் ‘வகை சூட வா’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது வென்றது இவரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின் யுத்தம் செய், அம்மாவின் கைபேசி, புலி வால் என பல படங்கள் நடித்தார் எதுவும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை. சமீபத்தில் கூட பரத் உடன் இணைந்து பொட்டு என்ற படத்தில் நடித்தார். இது ரசிகர்களிடம் மோசமான விமர்சங்களையே பெற்றது.

இதனால் இவரின் திரைப்பயணம் முடிவுக்கு வரும் நிலையில் தள்ளப்பட்டார். இதனை தவிர்க்கவே தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார். மியா என்ற ஆல்பம் பாடலை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார் இவர். இதனை யுவன் ஷங்கர் ராஜாவின் U1 நிறுவனம் வெளியிட்டது. இது மட்டுமல்லாமல் இந்த நிறுவனத்தின் மூலம் விரைவில் திரைப்படத்தை வெளியிடவும் தயாராகி வருவதாக இனியா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here