இந்தியா ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடி – பிரபலங்களின் கருத்து.!

0
207

இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி இந்தியாவையே கண்கலங்க வைத்த ஜம்மு காஸ்மீர் பகுதில் உள்ள புல்வாமா தாக்குதல். 45 வீரர்கள் இறந்தது இந்தியாவின் பெரிய சோகம்

பல தலைவர்கள் கருத்துகள் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரபல நடிகரான மோகன் ராமன் அஜித் ஸ்டைலில் அடிச்சுதூக்கு என பதிவு செய்துள்ளார்.