மார்ச் 15 இல் வெளியாகும் இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும்!!!

0
292

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் சேர்ந்து நடித்த திரைப்படம் இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும் .இப்படம் ஒரு காதல் கலந்த திரைப்படம் ஆகும் .இத்திரைப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இப்படத்தை பாலாஜி கப்பா தயாரித்து இருக்கிறார். இந்நிலையில் இப்படம் மார்ச் 15 அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இப்படத்தில் மாகாபா போன்றோர் நடித்துள்ளனர்.