உயிருடன் இருக்கும் புலி உடன் விளையாடும் பிரபல நடிகர்- வீடியோ உள்ளே!!

0
167

சில பிரபலங்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்கள் அப்படி ஒருவர் யார் என்றால் ஜி.வி. பிரகாஷ் தான் இவர் இசையமைப்பாளரும், நடிகருமாக சினிமா துறைகளில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார்.

இவர் சினிமாவை தாண்டி சமூக பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்க கூடியவர் ஜி வி பிரகாஷ் கஜா புயல் ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போன்ற எல்லா விஷயங்களிலும் இவருடைய பங்கு மிக அதிகம்.

ஜி வி பிரகாஷ் சமீபத்தில் மனைவி சைந்தவியுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு உயிருடன் இருக்கும் புலியின் மேல் படித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் போட்டு பார்ப்போரை திகில் கிளப்பியுள்ளார். ஒரு வீடியோவையும் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here