இயக்குனர் ஏ.ர்.முருகதாஷின் மனைவி மற்றும் குழந்தையுடன் சூப்பர்ஸ்டார்…

0
202

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, யோகி பாபு, பிரதீக் பார்பர், ஹரிஷ் உத்தமன், மனோபாலா, ஆனந்த்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.இந்நிலையில் ஏ.ர்.முருகதாஷின் மனைவி மற்றும் அவருடைய மகள் சூப்பர் ஸ்டாரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.