மூவேந்திகளான நடிகைகள் பெருமையில் இயக்குனர் அகத்தியன்

0
429
Director Agathiyan @ Asmita Chennai International Film School Inauguration at Saligramam Photos

அஜீத் நடித்த “காதல் கோட்டை” திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படம் காதலர்கள் மனதில் ஆழப்பதிந்த படமாகும். மேலும் அதிக வசூலை ஈட்டியது. இதனை தொடர்ந்து அகத்தியனின் மூத்த மகள், கிருத்திகா, சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார்.

அவரது . இரண்டாவது மகள், விஜயலட்சுமி, சென்னை 28 மற்றும் அஞ்சாதே என, பல படங்களில் நடித்து ஒருபக்கம் நடிகையாகி. பின், திருமணம் செய்து, ‘செட்டில்’ ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போது, அகத்தியனின் மூன்றாவது மகள், நிரஞ்சனியும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கு முன் இவர், பென்சில், கதகளி மற்றும் கபாலி படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இவ்வாறாக தனது மூன்று மகள்களும் திரையுலகில் காலூன்றி இருப்பது எனக்கு பெருமையைக் தருகிறது என கூறுகிறார்.