தன்ஷிகா நாயகியாக அசத்தும் யோகிடா திரைப்படம்…

0
99

தற்போது நாயகிகள் முன்னணி வேடத்தில் நடிக்கும் திரைப்படம் தமிழில் அதிகமாக வரத் துவங்கி விட்டது. நயன்தாரா போன்று தற்போது பெரும்பாலான நாயகிகளும் இதையே விரும்புகின்றனர். அந்த வகையில் தன்ஷிகா தற்போது முன்னணி வேடத்தில் நடிக்கும் திரைப்படம் யோகிடா . இந்த படத்தினை கெளதம் கிருஷ்ணா இயக்குகிறார். அருணகிரி இந்த படத்தினை தயாரித்துள்ளார். இதில் தன்ஷிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அதுபோக இந்த படத்தில் கபீர் சிங்க் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் படமாக இந்த பத்ம இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் தங்கை இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதையொட்டி படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here