சர்ச்சை பிக் பாஸ் நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வித்யாச வீடியோ!!

0
228

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

Goa 💗

A post shared by Meera Mitun (@meeramitun) on