“தல அஜித்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கப்போறேனா!!” மனம் திறந்த போனிகபூர்!!!

0
25

தற்போது தல அஜித் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் இந்த படத்தினை தயாரித்துள்ளார். இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்து மூன்று படங்களை போனிகபூர் அஜித்தை வைத்து தயாரிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. மேலும் அதற்கெல்லாம் சேர்த்து மொத்தமாக 100 கோடி அஜித்துக்கு அவர் வழங்கியதாகவும் வதந்திகள் பரவின.

இதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்த போனி கபூர் தல அஜித்தை வைத்து அடுத்து ஒரு ஆக்ஷன் திரைப்படம் தயாரிக்க உள்ளே. அதுபோக ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க அஜித்திடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்க்கு எந்த பதிலும் அளிக்க வில்லை. அவருக்கு நான் 100 கோடி சம்பளம் வாங்கியது என்பது எல்லாம் வெறும் வதந்தி தான் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here