சிந்திக்கத் தெரிஞ்ச மிருகங்களுக்கு மனுஷங்கனு பேரு – ஆர்யாவின் `மகாமுனி’ டீசர்

0
129

‘மெளன குரு’ இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் ‘மகாமுனி’.மெளனகுரு’. 2011-ம் ஆண்டு வெளியான படம்.அதன் பிறகு எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருந்த நிலையில் ஆர்யா நடிப்பில் மகாமுனி படத்திற்கு போன வருடம் பூஜை போடப்பட்டது.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் நாயகியராகவும், இசையமைப்பாளராக தமனும் பணியாற்றி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here