அருள்நிதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!!!

0
145

அருள்நிதி தமிழில் வம்சம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தகறாறு, டிமாண்டி காலணி, நாலு போலிஸும் நல்ல இருந்த ஊரும் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்களில் ஒருசில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்தார் இவர்.

இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் K13. இந்த படத்தினை எஸ்பி சினிமாஸ் நிருவனம் தயாரிக்க பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். சாரதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் டீஸரை நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here