முதன் முறையாக தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கும் இசைப் புயல் …….

0
173

பாலிவுட் உலகில் பேரும் புகழும் பெருமையும் பெற்ற பிரபல நடிகர் அமிதாப்பச்சன். இவர் முதன் முதலாக தற்போது தென்னிந்திய சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கிறார். இவர் நடிக்கவிருக்கும் இந்த படம் நன்முறையில் அமையும் என பாலிவுட் நடிகர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.

“கல்வனின் காதலி” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ்வாணன். இவர் தற்போது “உயர்ந்த மனிதன்” என்ற திரைப்படத்தை இயக்கினார் உள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன் உடன் நடிகர் எஸ்.ஜே சூரியா நடிக்க இருக்கிறார்.

மார்ச் மாதத்தில் இப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடிக்கபோகிறார் என்பது தென்னிந்திய திரைப்படங்களில் பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது.