புதிய படத்திற்காக உடல் மெலிந்த நடிகை

0
322

நடிகை அஞ்சலி கற்றது தமிழ்,எங்கயும் எப்போதும்,ஆகிய படங்களில் நடித்தவர்.உடல் எடை அதிகமானதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது.தற்போது தனது எடையை 10கிலோ வரை குறைத்து மெலிந்து காணப்படுகிறார்.அவருடைய புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.