ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் பாடல் பாடி அசத்தியுள்ளார்!!! விவரம் உள்ளே…

0
185

சிவகார்த்திகேயன் ரஜினிமுருகன் திரைப்படத்தில் என்னமா எப்புடி பண்றீங்களே மா பாடல் பாடி பாடகராக மிகவும் பிரபலமானார் . அதன் பின் தனது படங்களில் அவ்வப்போது பாடல்களை படுவார். அமீபத்தில் கூட கனா திரைப்படத்தில் தனது மகளுடன் இணைந்து பாடிய பாடல் மிகவும் வைரலானது. அனிருத் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக வலம்வருகிறார்.

இந்நிலையில் தற்போது வைபவ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பாடல் ஒன்றினை பாடியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அனிருத் தற்போது பாடல் படுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.